T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing Politics IN

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அவர் முன்னிலை வகித்த நிலையில், தற்போது அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First reported 10 hours ago · latest update 2 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவெகவின் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வரும்நிலையில், (9 மணி நிலவரப்படி) இதிலும் மரகதம் குமரவேல் 3,571 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 2,611 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 2,078 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகிக்கிறார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை - DinaMani

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை DinaMani

10 hours ago
83 Vikatan

மதுராந்தகம்: லீடிங்கில் மரகதம் குமரவேல் - கொண்டாட்டத்தைத் தொடங்கிய தவெக-வினர் | Spot Photo Album - Vikatan

மதுராந்தகம்: லீடிங்கில் மரகதம் குமரவேல் - கொண்டாட்டத்தைத் தொடங்கிய தவெக-வினர் | Spot Photo Album Vikatan

7 hours ago
80 Google News Tamil Sports

மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியது தவெக.. மரகதம் குமரவேல் மாபெரும் வெற்றி!! - DinaMani

மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியது தவெக.. மரகதம் குமரவேல் மாபெரும் வெற்றி!! DinaMani

2 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app