T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 94 3 outlets citing India IN

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி - Dinamalar

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி Dinamalar

First reported 13 hours ago · latest update 13 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamalar Authority 85

பிரதம ஸ்டேஷன் மாஸ்டர் படு பிசி. இன்னும் எத்தனை ஊர்லே கொடி காட்டணும்?

இந்த திட்டத்திற்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றியது எடப்பாடி ஸ்டாலின் அறுவடை செய்வது எதுவுமே தெரியாதா

விஜய் கறுத்தது மதியாய்ய்ய ஸ் டாலின் மாதிரி பகையய்ச்சுகிட்டு தமிழ் நாட்டிற்கு த்ரோகம் பண்ண மாட்டேனான்னு கூறினார்.அதன்படி நடக்கிறார். போற்றுதலுக்கு உரிய செயல் . ஸ் டாலின் பிரதமர் வந்தால் ஊடக்ஹ்க்கங்களில் வெறுப்பு பேச்சு. இரண்ட்ஸாம் பேர்க்கு தெரியாமல் வேறு பெயர் கூறி டில்லி சென்று எப்படியாவது கம்பி எண்ணாமல் இருக்க சாஷ்டங்க்கமா காலில் விழுந்து சேவித்து குமாரர் உதைக்கு பரிந்து வேண்டுவார்.

வடபழனி,பூந்தமல்லி இடையே மெட்ரோ வழித் தடத்தை உபயோகப்படுத்தி பயன் அடையப்போகும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

ஐயா,திரு விஜய் அவர்களே நீங்கள் லாடாடரி அதிபர்கள். கிரானைட் அதிபர்கள். குடும்ப ஆட்சி இளவரசர் கூட ஏல்லாம் கட்டிப் பிடித்து போட்டோ எடுத்துக்குங்க முட்கியமாக தமிழ் நாட்டு மக்கள் கஷ்டப்படும் அரிசி,எண்ணெய்,பால், மின்சார யூனிட் செலவு ஆகியவற்றை கண்ட்ரோலா செய்யவும் தூங்கிவிடாதீர்கள்

முதல்வர் எப்படி அரசியல் பண்ணுவது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார். தமிழ்நாடு 5 ஆண்டுகளில் எத்தனை அதள பாதாளத்தில் போக போகிறதோ என்று தெரியவில்லை

நீ ரொம்பவே கவலை படாதே. உனக்கு இன்ப நிதி துணை இருப்பார்.

ராஜேஷ் தட்டில் இன்று இருநூறு விழுந்தது

காசு கொடுத்து, டிக்கெட் வாங்கி ..... வளர்ப்பு அப்படி ......

மெட்ரோவில் பிரதமருக்கு இருபுறமும் அதிகாரிகள் திட்டம் பற்றி விளக்குகிறார்கள் .... முதல்வர் தேமே என்று தனக்கு சம்பந்தமே இல்லாதது போல அல்லது தியானத்தில் இருப்பது போல அமர்ந்திருக்கிறார் .... பிரதமர் முதல்வரையும் விவாதத்தில் பங்கெடுக்க பேச்சுக் கொடுத்திருக்கலாம் .... அல்லது அதிகாரிகளாவது இருவரையும் பார்த்தே விளக்கியிருக்கலாம் ....

திரு மோடி அவர்களுக்கு வணக்கங்கள். விஜயின் பேச்சும் விண்ணப்பபும் நன்று ..

தமிழக முதல்வர் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் வந்தார். மஞ்சள் பட்டு வேஷ்டி, சட்டையுடன் மங்களகரமாக வந்த முதல்வர். மோடியுடன் மட்டும் ஏன் இன்று முதல்வர் கறுப்பு சட்டை, பேண்டுடன் பயணம்? இன்று என்ன துக்க நாளா என்ன? இதற்கு பா.ஜ.கவினர்தான் பதில் சொல்ல வேண்டும்.

↗ Read the original at Dinamalar

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

85 Dinamalar ★ most authoritative citation

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி - Dinamalar

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி Dinamalar

13 hours ago
84 Dinamani

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்! - DinaMani

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்! DinaMani

13 hours ago
80 Google News Tamil Business

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்! - DinaMani

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்! DinaMani

13 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app