ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ராம யந்திரத்திற்கு சிறப்பு பூஜை - Dinamalar
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ராம யந்திரத்திற்கு சிறப்பு பூஜை Dinamalar
First reported 2 days ago · latest update 1 day ago
பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற மோடி, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். அங்குள்ள ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மோடி, கோயிலில் பதிக்கப்பட்டுள்ள விசேஷ ராம யந்திரத்தில், தாமரை மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டார். கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் விஜய் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
Dinamalar Cinema · அக் 11, 2026
Dinamalar Cinema · அக் 10, 2026
Dinamalar Cinema · அக் 08, 2026
Dinamalar Cinema · அக் 07, 2026
Dinamalar Cinema · அக் 06, 2026
Dinamalar Cinema · அக் 05, 2026
Dinamalar Cinema · அக் 04, 2026
சென்னை வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா புதிய தம்பதியினர், விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகம்
Siddhi Idnani & Anjali Nair Stunning Presence at Drones Press Meet!
தமிழ் சினிமாவுக்கு என்ன ஆச்சு? அடுத்த லெவலுக்கு போகுதா?
தான் அணிந்திருந்த மோதிரத்தை பரிசாக கொடுத்து ரிஷிகாந்த், சனந்தை பாராட்டிய மிஷ்கின்!
ரசிகர் மன்றம் தொடங்குகிறோம் என்றெல்லாம் நகைச்சுவையாக எதையும் செய்யாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
இன்று இரவு சரக்கு போட்டு கார்த்திக் சுப்பராஜ் காலில் விழுவேன் மிஷ்கின் பேச்சு
நோலனின் 'ஒடிசி'யை விட 100 மடங்கு சிறந்த படம் இது! - மிஸ்கின்
ரொமான்ஸ் மோடில் அசோக் செல்வன்... வைரலாகும் ப்ரீத்தி முகுந்தன் தருணம்!
பெரிய நெருக்கடிக்கு மத்தியில் தான் இந்தப் படத்தை Release பண்ணோம்! அசோக் செல்வன்
படத்தைப் பார்க்கும்போது எனக்கு கண்ணுல தண்ணீர் வருது... ப்ரீத்தி முகுந்தன்
Citations · 6 reports from 4 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ராம யந்திரத்திற்கு சிறப்பு பூஜை - Dinamalar
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ராம யந்திரத்திற்கு சிறப்பு பூஜை Dinamalar
1 day agoசென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! - DinaMani
சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! DinaMani
2 days agoஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! | TVK | BJP - DinaMani
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! | TVK | BJP DinaMani
1 day agoஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள் - DinaMani
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள் DinaMani
1 day agoஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள் - DinaMani
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள் DinaMani
1 day agoசென்னை வந்த பிரதமர் மோடி... ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு! - News18 Tamil
சென்னை வந்த பிரதமர் மோடி... ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு! News18 Tamil
1 day ago