Updates on Tamil Cinema and Regional Developments
Recent reports cover the IMAX release of Soori's 'Mandadi', actor Raiza Wilson's comments on societal judgment of women's clothing, and the development of a motorsports city in Tamil Nadu.
First reported 2 weeks ago · latest update 1 week agoநடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இந்தப் படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் புதுமையான கதைகளம் மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியவை இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “மண்டாடி” படம் ஐமேக்ஸ் தரத்தில் அந்நிறுவனத்தின் திரைகளிலும் வெளியாகவுள்ளதாக, படக்குழு இன்று (ஆக. 28) அறிவித்துள்ளது.
நடிகர் சூரி நாயகனாக நடித்து ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் முதல் படமான மண்டாடி-யில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Citations · 4 reports from 4 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் சூரியின் மண்டாடி! - Dinamani
ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் சூரியின் மண்டாடி! Dinamani
2 weeks agoஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் சூரியின் மண்டாடி! - Dinamani
ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் சூரியின் மண்டாடி! Dinamani
2 weeks ago“உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை நிர்ணயிக்காதீர்கள்”.. ரைசா வில்சன் வேதனை - Daily Thanthi
“உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை நிர்ணயிக்காதீர்கள்”.. ரைசா வில்சன் வேதனை Daily Thanthi
2 weeks agoதமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி..! - toptamilnews.com
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி..! toptamilnews.com
1 week ago