T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 84 3 outlets citing Sports IN

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே! - Dinamani

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே! Dinamani

First reported 2 weeks ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 35 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 13 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் கரண் 24 ரன்கள், டியான் மையர்ஸ் 17 ரன்கள் மற்றும் வெஸ்லி மத்வீர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

↗ Read the original at Dinamani

Citations · 7 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே! - Dinamani

முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே! Dinamani

2 weeks ago
80 Google News Tamil Sports

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா - Daily Thanthi

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா Daily Thanthi

2 weeks ago
80 Google News Tamil Sports

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே - Daily Thanthi

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே Daily Thanthi

2 weeks ago
80 Google News Tamil Sports

முத்தரப்பு டி20: நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே - Daily Thanthi

முத்தரப்பு டி20: நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே Daily Thanthi

2 weeks ago
80 Google News Tamil Sports

முத்தரப்பு டி20: ஜிம்பாப்வேக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா - dailythanthi.com

முத்தரப்பு டி20: ஜிம்பாப்வேக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா dailythanthi.com

1 week ago
80 Google News Tamil Business

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா! - Dinamani

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா! Dinamani

1 week ago
80 Google News Tamil Sports

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா! - Dinamani

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா! Dinamani

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app