T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 88 3 outlets citing Entertainment IN

Updates on Jailer 2 release date and corporate developments

Reports indicate uncertainty regarding the release date of the film 'Jailer 2' following statements from the production company. Additionally, an engineering firm's stock fell 2% after a subsidiary exited a German joint venture.

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியின் புதிய போஸ்டர்...

Add as a preferred source on Google

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைப்பில் நடிகை பூர்ணா நடனத்தில் உருவான இப்பாடல் இன்ஸ்டாகிராமிலும் டிரெண்டிங் ஆனது.

இதற்கிடையே, ஜெயிலர் - 2 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அக். 15 ஆம் தேதிதான் இப்படம் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்! - Dinamani

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்! Dinamani

1 week ago
80 Google News Tamil Business

என்ஜினியரிங் பங்கு 2% வீழ்ச்சி; துணை நிறுவனம் ஜெர்மன் கூட்டு முயற்சியிலிருந்து வெளியேறியது முடிந்தது. - insights.dsij.in

என்ஜினியரிங் பங்கு 2% வீழ்ச்சி; துணை நிறுவனம் ஜெர்மன் கூட்டு முயற்சியிலிருந்து வெளியேறியது முடிந்தது. insights.dsij.in

1 week ago
80 Google News Tamil Entertainment

’ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதியில் மாற்றம்? - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட் - ETV Bharat

’ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதியில் மாற்றம்? - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட் ETV Bharat

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app