கமல்ஹாசனைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு
பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படக் குழுவினர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
First reported 1 week ago · latest update 1 week ago
மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை அப்படி அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். அவர் கண் பட்டபின்னரே அந்த படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைத்தது. தமிழகத்தில் பெரிய ஹிட்டானது. இந்நிலையில் பஹத் பாசில் தயாரிப்பில் நிவன்பாலி, மமிதா பைஜூ நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
கமலுடனான இந்த சந்திப்பில் ஹீரோ நிவன்பாலி, ஹீரோயின் மமிதா தவிர மற்றவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். நிவின்பாலி வெளியூரில் இருந்ததாலும், மமிதாவுக்கு உடல்நலக்குறைவு என்பதாலும் பங்கேற்கவில்லை. கமலும், பஹத் பாசிலும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதற்குமுன்பு இப்படி குடும்பஸ்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், பார்க்கிங் உள்ளிட்ட படக்குழுவையும் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.
இந்திய டிவி உலகில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் பெறும் நடிகராக சல்மான் கான் இருக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி டி…
திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல், டப்பிங் பயன்படுத்தாமல், ஆபத்தான காட்சிகளிலும் துணிந்து நடிப்பது, சொந்தக் குரலிலேயே பேசி, பாட…
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்திருந்தார். கமலின் 234வது படமான இது, தோல்வியடைந்தது. அதன்பின், எச்.வின…
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர், பல கோடி செலவில், மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது என பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, ஷூட்டிங்…
1962ம் ஆண்டு வெளியான படம் பாத காணிக்கை. உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கலும் அதற்கு காரணமான ஈகோ, பணம் இரண்டையும் வைத்து அழுத்தமாக உருவான படம். இ…
தமிழ் திரையுலகில், அடுத்த தலைமுறை நாயகர்களின் விடியலுக்கான காலமாகவும், அவர்களது விஸ்வரூப வளர்ச்சிக்கான காலமாகவும் பார்க்கப்பட்டு வந்த 1980கள…
Citations · 4 reports from 4 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் - Dinamalar
பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் Dinamalar
1 week agoகமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு..! விடியோ வெளியீடு! - Dinamani
கமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு..! விடியோ வெளியீடு! Dinamani
1 week agoகமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு..! விடியோ வெளியீடு! - Dinamani
கமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு..! விடியோ வெளியீடு! Dinamani
1 week agoகமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு - Daily Thanthi
கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு Daily Thanthi
1 week ago