Udhayanidhi Stalin criticizes TVK party
Tamil Nadu Minister Udhayanidhi Stalin has publicly criticized the TVK party, labeling it a refuge for criminals. The remarks have been reported across multiple Tamil media outlets.
First reported 1 week ago · latest update 1 week ago
இதுதான் வெற்றி சட்டம் ஒழுங்கா? உதயநிதி விமர்சனம்
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், சமீபத்தில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சாலையில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கண்ணன் கடந்த 2009 ஆம் ஆண்டு சிவா என்பவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில் அவரது உறவினரால் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிக்கை: நாளை முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் வெற்றி சட்டம்-ஒழுங்கு நிலை! தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
ஏன் பாலிடால், நம்ம ஞானசேகரன் "சார்" என்று சொன்னது நினைவு இருக்கிறதா? சரி இப்பொழுது சொல்லுங்கள், யார் அந்த சார்?
ஏன் பாலிடால், 2009 ஆம் ஆண்டு சிவா என்பவரைக் கொலை செய்த கண்ணனை உங்களின் பொற்கால ஆட்சியில் கைது செய்து உள்ளே போட்டு இருந்தால் இப்பொழுது இது நடந்து இருக்காதே.
வாசகரே! தினமலர் இணையதளம் மற்றும் செய்திகள் / கட்டுரைகள் பற்றிய ஆலோசனையை பதிவிடுங்கள்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
இதுதான் வெற்றி சட்டம் ஒழுங்கா? உதயநிதி விமர்சனம் - Dinamalar
இதுதான் வெற்றி சட்டம் ஒழுங்கா? உதயநிதி விமர்சனம் Dinamalar
1 week ago"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம் - Vikatan
"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம் Vikatan
1 week agoகுற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்! - Dinamani
குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்! Dinamani
1 week ago