T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 95 3 outlets citing India IN

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! - Dinamani

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! Dinamani

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரைலர், தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.

கிளாடியேட்டர்ஸ் டிரைலரை காண இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோரும் திரையரங்குக்கு வருகை தந்தனர்.

அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! - Dinamani

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! Dinamani

1 week ago
80 Google News Tamil Sports

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! - Dinamani

அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது! Dinamani

1 week ago
80 Google News Tamil Entertainment

அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானது - Daily Thanthi

அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானது Daily Thanthi

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app