T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 131 5 outlets citing Entertainment IN

Actor Vijay to inaugurate car race featuring Ajith Kumar in London

Tamil media outlets report that actor and politician Vijay will inaugurate a car race in London in which actor Ajith Kumar is participating. While some reports suggest the event is upcoming, others state that the inauguration has already taken place.

First reported 6 days ago · latest update 2 days ago
T.A.M verified this synthesis across 5 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamalar Authority 85

லண்டன்: லண்டனில் நடைபெறும் பிரபல கார் பந்தயத்தை முதல்வர் விஜய் துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக முதல்முறையாக இன்று வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். இன்றிரவு 10 மணிக்கு புறப்படும் அவர், துபாய் சென்று, பிறகு அங்கிருந்து வேறு விமானத்தில் நாளை லண்டன் சென்றடைய உள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தனது 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில், இவ்வார இறுதியில் லண்டனில் நடக்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் பங்கேற்கிறார். அன்றைய போட்டியை பச்சை கொடியசைத்து முதல்வர் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக லீ மான்ஸ் கப் (Le Mans cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'ஆட்டோமொபைல் கிளப் டி எல் ஓவெஸ்ட்' என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தக் கார்ப்பந்தமானது, சர்வதேச அளவில் பிரபலமானதாகும். இதில், மொத்தம் 44 அணிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். தற்போது, லண்டனில் நடக்கும் இந்தக் கார் பந்தயத்தை பார்வையிடும் அவர், அங்குள்ள சர்வதேச தரத்தினால் ஆன உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிடுகிறார்.

↗ Read the original at Dinamalar

Citations · 5 reports from 5 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

85 Dinamalar ★ most authoritative citation

லண்டனில் கார் பந்தயத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய் - Dinamalar

லண்டனில் கார் பந்தயத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய் Dinamalar

4 days ago
84 Dinamani

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்! - Dinamani

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்! Dinamani

2 days ago
80 Google News Tamil Entertainment

லண்டனில் அஜித் கார் பந்தயத்தை நேரில் பார்க்கும் முதல்வர் விஜய்…? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - News18 Tamil

லண்டனில் அஜித் கார் பந்தயத்தை நேரில் பார்க்கும் முதல்வர் விஜய்…? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! News18 Tamil

6 days ago
80 Google News Tamil Sports

அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்! - Dinamani

அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்! Dinamani

4 days ago
78 News18 Tamil

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. அதிகாரபூர்வ அறிவிப்பு - News18 Tamil

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. அதிகாரபூர்வ அறிவிப்பு News18 Tamil

4 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app