T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 107 4 outlets citing Entertainment IN

Actress Kushboo shares authentic 1980s photographs

Actress Kushboo has shared a collection of authentic photographs from the 1980s on social media. Reports clarify that these images are genuine historical photos and not generated by AI or Meta tools.

First reported 6 days ago · latest update 2 days ago
T.A.M verified this synthesis across 4 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

இணையத்தில் பலரும் தங்களது புகைப்படங்களை ஏஐ மூலம் எடிட் செய்து 80களில் தாங்கள் இப்படி இருப்போம் என பகிர்ந்து வருகிறார்கள். இந்த டிரெண்டிங்கில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார்.

நடிகை குஷ்பு பகிர்ந்த புகைப்படங்களில் எவையுமே எடிட் செய்யப்படாமல், உண்மையாகவே அந்தக் காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் புகைப்பட தொகுப்பை விடியோவாக வெளியிட்டுள்ள நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறியிருப்பதாவது:

ஏஐ, மெட்டாவினால் உருவாக்கப்பட்டவை அல்ல. அசலான 80ஸ் புகைப்படங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் ஹேஷ்டேக்கில் 80ஸ் டிரெண்ட் எனவும் ஒரிஜினல் எனவும் பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்ததும் கவனிக்கத்தக்கது. கடைசியாக அவர் நடிப்பில் டபுள் ஆகுபன்சி திரைப்படம் வெளியானது. முதல்வர் விஜய்யுடன் வாரிசு படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

↗ Read the original at Dinamani

Citations · 4 reports from 4 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

ஏஐ, மெட்டா அல்ல; உண்மையான 80ஸ் புகைப்படங்கள்..! குஷ்பு பகிர்ந்த விடியோ! - Dinamani

ஏஐ, மெட்டா அல்ல; உண்மையான 80ஸ் புகைப்படங்கள்..! குஷ்பு பகிர்ந்த விடியோ! Dinamani

2 days ago
80 Google News Tamil Technology

80ஸ் டிரெண்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பார்வதி... - Cineulagam

80ஸ் டிரெண்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பார்வதி... Cineulagam

6 days ago
80 Google News Tamil Sports

ஏஐ, மெட்டா அல்ல; உண்மையான 80ஸ் புகைப்படங்கள்..! குஷ்பு பகிர்ந்த விடியோ! - Dinamani

ஏஐ, மெட்டா அல்ல; உண்மையான 80ஸ் புகைப்படங்கள்..! குஷ்பு பகிர்ந்த விடியோ! Dinamani

2 days ago
80 Google News Tamil Entertainment

ரியல் 80ஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை குஷ்பு - Daily Thanthi

ரியல் 80ஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை குஷ்பு Daily Thanthi

2 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app