T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 85 3 outlets citing Entertainment IN

Updates on Vijay Sethupathi's 'Patha' and Mohanlal's daughter's film

Recent entertainment reports provide updates on the 'Magale' song from the Vijay Sethupathi film 'Patha' and the OTT release date for the film directed by Mohanlal's daughter.

First reported 6 days ago · latest update 5 days ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமான துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும், துடக்கம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமாகியுள்ளார்.

2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், துடக்கம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு சாதாரண பெண்ணான நாயகியின் (விஸ்மயா) அமைதியான வாழ்க்கையில், மர்மமான நபரால் ஏற்படும் ஆபத்துகளும், அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுமே படத்தின் கதை.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

மோகன்லால் மகளின் துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! - Dinamani

மோகன்லால் மகளின் துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! Dinamani

5 days ago
80 Google News Tamil Entertainment

விஜய் சேதுபதி நடிக்கும் “பத்தா” படத்தின் “மகளே” பாடல் அப்டேட் - Daily Thanthi

விஜய் சேதுபதி நடிக்கும் “பத்தா” படத்தின் “மகளே” பாடல் அப்டேட் Daily Thanthi

6 days ago
80 Google News Tamil Sports

மோகன்லால் மகளின் துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! - Dinamani

மோகன்லால் மகளின் துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! Dinamani

5 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app