இன்ஸ்டாகிராமில் 80களின் ரெட்ரோ புகைப்படப் போக்கு வைரலாகும், ChatGPT‑ல் உருவாக்கும் முறைகள்
பல தமிழ் ஊடகங்கள் 80களின் ரெட்ரோ புகைப்படத் தோற்றம் இன்ஸ்டாகிராமில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை, AI கருவி ChatGPT‑ஐப் பயன்படுத்தி இப்படிகளை உருவாக்கும் வழிமுறைகளை விளக்குகின்றன. உள்ளடக்கத்தில் வேறுபாடுகள் இல்லை; எல்லா மூலங்களும் போக்கின் பிரபலத்தையும் தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் குறிப்பிடுகின்றன.
First reported 6 days ago · latest update 3 days ago
80s Photo Trend திடீரென வைரலாவது ஏன்? மிரள வைக்கும் ரெட்ரோ சினிமா மேஜிக் | 80s AI Trend | RetroVibes
அந்த வகையில் இப்போது 1980களின் சினிமா மற்றும் பேஷன் ஸ்டைலை மீண்டும் உருவாக்கும் 80s Photo Trend இணையத்தை கலக்கி வருகிறது. 1980 காலகட்டங்களில் வெளியான திரைப்பட கதாபாத்திரங்கள், பழைய குடும்ப போட்டோ ஆல்பம், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ போன்றத்தை உருவாக்கி வருகின்றனர். அந்தப் போட்டோக்களில் அந்தக் காலத்து ஷர்ட், பெல்ஸ் பேன்ட், மீசை, ஹேர்ஸ்டெயில் என அனைத்தும் கணகச்சிதமாக பொருந்தியுள்ளது. இந்த டிரெண்டில் நெட்டிசன்கள் மட்டுமல்லாது, பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் இணைந்துள்ளனர். நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், அசோக் செல்வன் உள்ளிட்டோர் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர். அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளது. தனது அணி வீரர்களை பழங்கால தோற்றத்துடன் உருவாக்கி, டிரெண்டாக்கி வருகிறது. #80sAITrend #RetroFashion #80sCinema #TamilCinema #AITrending #ShrutiHaasan #AshokSelvan #RetroVibes #ViralNews
வாசகரே! தினமலர் இணையதளம் மற்றும் செய்திகள் / கட்டுரைகள் பற்றிய ஆலோசனையை பதிவிடுங்கள்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
80s Photo Trend திடீரென வைரலாவது ஏன்? மிரள வைக்கும் ரெட்ரோ சினிமா மேஜிக் | 80s AI Trend | RetroVibes - Dinamalar
80s Photo Trend திடீரென வைரலாவது ஏன்? மிரள வைக்கும் ரெட்ரோ சினிமா மேஜிக் | 80s AI Trend | RetroVibes Dinamalar
4 days ago80s Photo Trend | 80s ட்ரெண்டால் ஷாக்.. காலியான 15 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர்! - tamil.news18.com
80s Photo Trend | 80s ட்ரெண்டால் ஷாக்.. காலியான 15 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர்! tamil.news18.com
3 days agoஇன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்த 80s லுக் ட்ரெண்ட்; ChatGPT-ல் உருவாக்குவது எப்படி? டிப்ஸ்! | Viral 80s Photo Trend - News18 Tamil
இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்த 80s லுக் ட்ரெண்ட்; ChatGPT-ல் உருவாக்குவது எப்படி? டிப்ஸ்! | Viral 80s Photo Trend News18 Tamil
6 days ago