T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing Health IN

வி.எஸ். பாபு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையில், அவர் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

First reported 3 days ago · latest update 3 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சுவாசக் கோளாறு காரணமாக செப்டம்பர் 9 அன்று சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபுவின் உடல்நிலை, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவ அளவீடுகள் தற்போது சீராக உள்ளன. அவரது முழு உடல்நிலையும் சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை - dinamani.com

வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை dinamani.com

3 hours ago
80 Google News Tamil Sports

வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை - Dinamani

வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை Dinamani

3 hours ago
78 News18 Tamil

வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை - News18 Tamil

வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை News18 Tamil

3 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app