ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம் அடிக்க, இந்திய அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
First reported 1 day ago · latest update 1 day ago
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடியது.
அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணி 43 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் மற்றும் முகமது நபி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
Citations · 4 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
முதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! - Dinamani
முதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! Dinamani
1 day agoஆப்கனுக்கு எதிரான முதல் டி20.. இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு… - News18 Tamil
ஆப்கனுக்கு எதிரான முதல் டி20.. இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு… News18 Tamil
1 day agoமுதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! - Dinamani
முதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! Dinamani
1 day agoமுதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! - Dinamani
முதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு! Dinamani
1 day ago