பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்
பிரபல பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தகவலைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
First reported 9 hours ago · latest update 4 hours ago
மாறாக, ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயில் நிர்வாகம், அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், ""தேசிய விருது பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயரின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இப்பெருமகிழ்ச்சிக்குரிய புதிய வாழ்க்கைப் பயணம் எங்களது திருக்கோயிலில் தொடங்குவதை நாங்கள் பெரும் பேறாகக் கருதுகிறோம். புதிதாக திருமணப் பந்தத்தில் இணைந்துள்ள தம்பதியருக்கு இறைவனின் அருளால் வாழ்நாள் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், வளமும் பெருக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம். இவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறோம்"" எனப் பதிவிட்டுள்ளது.
நரேஷ் ஐயரின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், மனிஷா யாதவ் நடிப்பில் வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆர்யா, சிம்ரன் கவுரவ வேடத்…
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ,…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு ஆகியோர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும்…
மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஸி. மஞ்சும்மேல் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அடிக்கடி சர்ச்சைகளிலும்…
நடிகை சமந்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர்…
தமிழ் திரையுலகில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனது நகைச்சுவையின் மூலமாக எடுத்துரைத்து, பார்க்கும் பார்வையாளர்களை சிரிக்கச் செய்வதோடு விட…
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் - Dinamalar
பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் Dinamalar
4 hours agoNaresh Iyer: 'காதல்தான் கள் எழுத்து அன்பே!' - பாடகர் நரேஷ் ஐயருக்கு திருமணம்; வாழ்த்தும் ரசிகர்கள்! - Cinema Vikatan
Naresh Iyer: 'காதல்தான் கள் எழுத்து அன்பே!' - பாடகர் நரேஷ் ஐயருக்கு திருமணம்; வாழ்த்தும் ரசிகர்கள்! Cinema Vikatan
9 hours agoபாடகர் நரேஷ் ஐயர் திருமணம் - Dinamalar
பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் Dinamalar
4 hours ago