T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 83 3 outlets citing Sports IN

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! - DinaMani

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! DinaMani

First reported 2 days ago · latest update 8 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

124 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

முதலில் விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் சரித் அசலங்கா 16 ரன்கள், தாசுன் ஷானகா 12 ரன்கள் மற்றும் லகிரு உதாரா 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! - DinaMani

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! DinaMani

8 hours ago
80 Google News Tamil Sports

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை! - DinaMani

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை! DinaMani

2 days ago
80 Google News Tamil Business

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! - DinaMani

கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து! DinaMani

8 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app