T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 81 3 outlets citing General IN

Court orders YouTuber Irfan to pay compensation in fatal road accident case

A court has ordered YouTuber Irfan to pay compensation following a fatal road accident. Reports vary on the specific amount, with some citing 30 lakh rupees and others specifying 30.69 lakh rupees, as well as differing accounts regarding the victim's gender and the time elapsed since the incident.

First reported 2 days ago · latest update 15 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamalar Authority 85

இந்த நபரின் அனைத்து நடவடிக்கையுமே சரியில்லாததாகவே தெரிகிறது.நல்ல மணிதனாக தெரியவில்லை.களங்கம்.

மிகச்சரியான தீர்ப்பு...

என்ன இது இந்த ஓசி சோறு இர்ஃபானுக்கு வந்த சோதனை.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவருக்கு தண்டனை தரவேண்டும்

அதற்கு தான் காருக்கு இன்சூரன்ஸ் கொடுக்காமல் தனி நபருக்கு கொடுக்க வேண்டும். இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த திட்டத்துக்குள் மறந்தும் செல்ல மாட்டர்கள். காரணம் நமது நாட்டின் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை அப்படி.

பாதுகாப்பு நிறுவனத்திடம் இன்சுரன்ஸ் வைத்திருப்பவர்கள் புதுபிக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். இந்த கார்டு கம்பெனிகளை முழுமையாக நம்பாதீர்கள். ஏதேனும் விபத்து நடந்தால் போலிஸ் வரும்வரை இடத்தை விட்டு நீராதாரங்களை.

முப்பது லட்சம் கொடுத்தால் சரியாகி விடுமா? நாளை மீண்டும் மீண்டும் பணம் இருக்கும் சொகுச கொழுத்த இதே போல் பணத்தை கொடுத்து சரி பண்ணி விடலாம் என்கிற திமிரில் திரிவார்கள்

விபத்தின் போது காரை ஓட்டியவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை. எனவே, இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் வாதமாம் .....அப்ப ரோட்டில் வண்டி ஓட்டறவன் எல்லாம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனா இல்லையா என்று தெரிந்து கொண்டுதான் இங்கே அடுத்தவன் எவனும் ரோட்டில் நடமாட முடியுமா ??.....அப்ப எதுக்கு இன்சூரன்ஸ் எடுக்கனும் ??....இவ்வளவு கேவலமாக இன்சூரன்ஸ் சட்ட திட்டம் .....

பிரியாணி சோறு விற்றே 100 கோடிகள் சம்பாதித்தவனாம் ...இதுக்கு சமூக நீதி மத சார்பின்மையாக விடியல் ஆதரவு ....இவன் வீடியோ பாத்து பிரியாணி தின்னுதுங்களே அதுங்களை சொல்லனும் ....

விடுப்பா இர்பான். இதை இளித்தவாய் மக்களிடம் ஒரு நாள் பிரியாணி விற்றே சம்பாதித்து விடலாம். என்ன எழவு சட்டமுடா? ஒரு டாக், ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை செய்துள்ளான். அவனுக்கு லட்சங்களில் அபராதம். ஒரு பத்துக் கோடி இழப்பீடு என்றால் இனி அடுத்தவர்களுக்கு பயம் வரும். ஒருவேளை பெரிய இடத்துப் பெண் என்றால் உயிரின் விலை அதிகமாக இருக்குமோ?

ஒரு கோடியாவது கொடுத்திருக்க வேண்டாமோ ? பணக்காரர்கள் எல்லாம் விபத்தில் இறக்க மாட்டாங்களா ?

↗ Read the original at Dinamalar

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

85 Dinamalar ★ most authoritative citation

கார் மோதி பெண் உயிரிழந்த வழக்கு; ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் இர்பானுக்கு உத்தரவு - Dinamalar

கார் மோதி பெண் உயிரிழந்த வழக்கு; ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் இர்பானுக்கு உத்தரவு Dinamalar

2 days ago
84 Dinamani

ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு - DinaMani

ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு DinaMani

15 hours ago
80 Google News Tamil Entertainment

ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் இர்பானுக்கு நீதிமன்றம் உத்தரவு - Daily Thanthi

ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் இர்பானுக்கு நீதிமன்றம் உத்தரவு Daily Thanthi

2 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app