Developments in the Gem Veeramani legal case
Chief Minister Vijay has issued direct instructions to the Chennai Police Commissioner regarding the Gem Veeramani sexual assault case, emphasizing that no one should escape justice. Meanwhile, legal proceedings continue regarding bail petitions in the case.
First reported 3 days ago · latest update 1 hour ago
இவனிடம் திமுக கட்சி உறுப்பினர் அட்டை இருக்காமே
செருப்பு மாலை போட்டிருக்க வேண்டும், அந்த பெண் விடுதலை சிறுத்தைகள்..
அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் .வேண்டுமென்றால் அதற்காக சட்டமும் இயற்றவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்தமுடியும் .
முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அனைத்து செய்தி நிறுவனங்களும் இன்று செய்தி வௌியிடும் மர்மம் என்ன? முதல்வர் உத்தரவின் நகலை காண்பிக்க முடியுமா? எதற்கு இந்த பில்டப்... பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டால் தான் தமிழகத்தில் நடக்குமா? என்னங்கடா பித்தலாட்டம் இது
அந்த முதல்வர் காப்பாற்றினார்.. ஆனால் இந்த முதல்வர் தன் வேலையை செய்யும்படி போலீசுக்கு கட்டளை இட்டார் காப்பாற்றியவர் மேலும் நடவடிக்கை எடுக்க கட்டளை இட்டு இருந்தால் அதுதான் செய்தி ....
ஏற்கெனவே துளக்கத்தைத் தொலைத்த பழைய கூட்டாளிகள் பாவம்
இது வெறும் செய்தியாகவே தூங்கும். ஒன்றுகூட நடக்காது. ஹீரோவின் கால்ஷீட் முடிந்ததும் செட்டிங்ஸ் கலந்துவிடும். பின் ஹீரோ தூங்கப்போய்விடுவார். தூங்கி முழித்ததும் அடுத்த செட்டிங்ஸ் ரெடியாகி இருக்கும். ஆட்சியும் காட்சியும் விழாக்காணும்.
என்...ன, கைது, விசாரணை பண்ணினாலும் சாட்சிகள் இல்லைன்னு சொல்லி ஈஸியா வெளிய வந்துருவான் பாருங்க.. அப்படியே இங்க தண்டிச்சாலும் இருக்கவே இருக்கு குற்றவாளிகளுக்கு மாமனார் வீடு சுப்ரீம் கோர்ட்.
சம்பந்தப்பட்ட புள்ளிகள்- ஆண்ட கட்சிகள் 10 ஆளாத கட்சி 10 முதுகு சவாரி கட்சி 5 பல்லக்கு தூக்கும் கட்சி 5- எல்லோரும் தமிழர்களாய் பங்காளிகளாக ஆகி விட்டனர். வாழ்க வீரமணி தொண்டு
போன ஆட்சியில் இந்த மிருகங்களை கண்டுகொள்ளாமல் கைது செய்யாமல் விட்ட போன ஆட்சியை என்ன செய்வது? இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.
அவனுங்களை விடுங்க. இப்போ கைது செய்து நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் பழைய புராணம்?
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
வீரமணி பாலியல் வழக்கு; போலீஸ் கமிஷனருக்கு முதல்வர் விஜய் போட்ட நேரடி உத்தரவு - Dinamalar
வீரமணி பாலியல் வழக்கு; போலீஸ் கமிஷனருக்கு முதல்வர் விஜய் போட்ட நேரடி உத்தரவு Dinamalar
3 days agoGem வீரமணி வழக்கு: "யாரும் தப்பிவிடக்கூடாது" - சென்னை கமிஷனருக்கு முதல்வர் விஜய் நேரடி உத்தரவு - vikatan.com
Gem வீரமணி வழக்கு: "யாரும் தப்பிவிடக்கூடாது" - சென்னை கமிஷனருக்கு முதல்வர் விஜய் நேரடி உத்தரவு vikatan.com
3 days agoஜெம் வீரமணி வழக்கு: சாந்தி ஜாமீன் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உத்தரவு! - DinaMani
ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி ஜாமீன் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உத்தரவு! DinaMani
1 hour ago