T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing India IN

ஜெம் வீரமணி விவகாரத்தில் மவுனம்; எங்கே போனார்கள் திரையுலக குபீர் போராளிகள்? - Dinamalar

ஜெம் வீரமணி விவகாரத்தில் மவுனம்; எங்கே போனார்கள் திரையுலக குபீர் போராளிகள்? Dinamalar

First reported 3 days ago · latest update 2 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamalar Authority 85

செத்த பொணதுக்கு சமம்.

இவர்கள் எல்லாம் சுய நலம் சார்ந்த சந்தர்ப்ப வாதிகள். அவ்வப்போது ஊதி விட்டு தங்கள் காரியங்களை முடித்து கொள்வார்கள்.த வே க ஆட்சி கொஞ்சம் ஸ்திரம் ஆனால் இவர்கள் இந்த பக்கம் வந்து வூது வார்கள்

இவர்கள் உண்மையான போராளிகள் அல்லே. இவர்கள் காசுக்காகே ஒப்பாரி வைக்கும் வாடகை வாய்கள் ..

லாட்டரி கும்பலும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது போல நாடகம் நடந்தாலும் அடுத்த மாத இடை தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வர உள்ளது என்று தெரியும் .

பத்மா சேஷாத்திரி பள்ளி , கலாஷேத்ரா என்று முன்பு விடியல் ஆட்சியில் பொங்கிய ஒருத்தனும் இப்பொது வாயை திறக்கவில்லை ....இது மொத்தமும் மதம் மாற்றும் கும்பல் செய்த வேலை ...

இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை போராளிகள் என்று கூறுவதே தவறு அது போராளிகளை இழிவு படுத்துவதாகும் . ஒரு கட்சியின் அடிமைகள் ஆனால் மத்திய அரசை விமர்சனம் செய்வார்கள் .

shame on these good for nothing guys.

ஐயோ திரைக்கு பின்னால் நடப்பது தெரிந்து விட்டது....

↗ Read the original at Dinamalar

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

85 Dinamalar ★ most authoritative citation

ஜெம் வீரமணி விவகாரத்தில் மவுனம்; எங்கே போனார்கள் திரையுலக குபீர் போராளிகள்? - Dinamalar

ஜெம் வீரமணி விவகாரத்தில் மவுனம்; எங்கே போனார்கள் திரையுலக குபீர் போராளிகள்? Dinamalar

2 hours ago
83 Vikatan

``தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" - அமைச்சர் நிர்மல் குமார் - Vikatan

``தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" - அமைச்சர் நிர்மல் குமார் Vikatan

3 days ago
78 News18 Tamil

ஜெம் வீரமணி: “அமைச்சர் ராஜ்மோகன் கேட்பது ஆச்சர்யமாக இருக்கிறது” – சிபிஎம் சண்முகம் - News18 Tamil

ஜெம் வீரமணி: “அமைச்சர் ராஜ்மோகன் கேட்பது ஆச்சர்யமாக இருக்கிறது” – சிபிஎம் சண்முகம் News18 Tamil

3 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app