T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing Politics IN

விசிக விளக்கம்: திருமாவளவன் பயன்படுத்திய கார் குறித்த சர்ச்சை

திருமாவளவன் பயணித்த 'TN 07 CM 2031' என்ற பதிவு எண் கொண்ட கார் குறித்த சர்ச்சைக்கு விசிக விளக்கம் அளித்துள்ளது. அந்த கார் சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First reported 21 hours ago · latest update 1 hour ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Vikatan Authority 83

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில், தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்த `திருமா 35 ஆண்டுகள்' சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காரில் வருகை தந்தார். நடிகரும், இப்போதைய முதல்வருமான விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற ”TN 07 CM 2026” காரைப் போல, திருமாவளவன் வந்த காரில் `TN 07 CM 2031' என்றப் பதிவெண் பலகை பொருத்தப்பட்டிருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சையும் எழுந்தது.

↗ Read the original at Vikatan

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

83 Vikatan ★ most authoritative citation

TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக? - Vikatan

TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக? Vikatan

21 hours ago
80 Google News Tamil Entertainment

சர்ச்சைக்குரிய TN.07 CM-2031 கார்: திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்- விடுதலை சிறுத்தை கட்சி விளக்கம் - maalaimalar.com

சர்ச்சைக்குரிய TN.07 CM-2031 கார்: திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்- விடுதலை சிறுத்தை கட்சி விளக்கம் maalaimalar.com

1 hour ago
78 News18 Tamil

'TN 07 CM 2031' பதிவெண் காரில் திருமாவளவன் சென்றது ஏன்..? விசிக விளக்கம்! - News18 Tamil

'TN 07 CM 2031' பதிவெண் காரில் திருமாவளவன் சென்றது ஏன்..? விசிக விளக்கம்! News18 Tamil

19 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app