T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 99 3 outlets citing Sports IN

இந்தியா ஹாக்கியில் இலங்கையை 16-1 என்ற வெற்றியுடன் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண் ஹாக்கி அணி இலங்கையை 16-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. பல தமிழ் செய்தி மூலங்கள் இதை ஒரே விதமாக அறிவித்துள்ளன; விவரங்களில் வேறுபாடு இல்லை.

First reported 5 hours ago · latest update 3 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து மிரட்டினார்கள்.

இந்தப் போட்டியில் ஜுக்ராஜ் சிங் (10', 22', 42', 53') நான்கு கோல்களை அடித்தார்; அதேவேளையில் அபிஷேக் (11', 17', 49') மற்றும் தில்ப்ரீத் சிங் (30', 38', 55') ஆகியோரும் ஹாட்ரிக் கோல்களை அடிது அசத்தினார்கள்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் (16', 45') இரண்டு கோல்கள் அடித்தார். இலங்கை சார்பில் சுரேஷ் ரத்நாயக்க 50ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அடுத்த போட்டியில் தென் கொரியா உடன் வியாழக்கிழமை மோதவிருகிறது. கடந்த 2022 ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி! - DinaMani

மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி! DinaMani

3 hours ago
80 Google News Tamil Sports

ஆசிய விளையாட்டு போட்டி: ஹாக்கியில் இலங்கையை 16-1 துவம்சம் செய்தது இந்தியா - maalaimalar.com

ஆசிய விளையாட்டு போட்டி: ஹாக்கியில் இலங்கையை 16-1 துவம்சம் செய்தது இந்தியா maalaimalar.com

5 hours ago
80 Google News Tamil Business

மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி! - dinamani.com

மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி! dinamani.com

3 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app