T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 96 3 outlets citing Entertainment IN

Sivakarthikeyan to collaborate with 'Parking' director for SK 27

Actor Sivakarthikeyan has officially announced his next project, tentatively titled SK 27. The film will be directed by the filmmaker behind the movie 'Parking'.

First reported 8 hours ago · latest update 7 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்துக்கு தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிறந்த துணைநடிகருக்கான விருதை படத்தின் இரண்டாம் கதைநாயகன்போல் வலம்வந்த எம்.எஸ். பாஸ்கர் வென்றதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

எஸ்கே 27: பார்க்கிங் பட இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்! - Dinamani

எஸ்கே 27: பார்க்கிங் பட இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்! Dinamani

8 hours ago
80 Google News Tamil Sports

எஸ்கே 27: பார்க்கிங் பட இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்! - DinaMani

எஸ்கே 27: பார்க்கிங் பட இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்! DinaMani

8 hours ago
80 Google News Tamil Entertainment

பார்க்கிங் வெற்றி இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்: அதிகாரப்பூர்வமான SK 27 அறிவிப்பு! - Dinakaran Cinema

பார்க்கிங் வெற்றி இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்: அதிகாரப்பூர்வமான SK 27 அறிவிப்பு! Dinakaran Cinema

7 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app