T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 85 3 outlets citing India IN

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்க கோரிக்கை! - dinamani.com

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்க கோரிக்கை! dinamani.com

First reported 1 day ago · latest update 6 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது; விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்!

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் காரில் குட்கா கடத்தி வந்த கும்பலை, அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் பாராட்டத்தக்கவை.

உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகன் குற்றங்களையும், கடத்தல்களையும் தடுப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். தலைமைக் காவலர் வேல்முருகனின் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்க கோரிக்கை! - dinamani.com

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்க கோரிக்கை! dinamani.com

6 hours ago
80 Google News Tamil Entertainment

கடத்தல் காரின் மீது 40 கி.மீ., பயணித்து சினிமா பாணியில் குட்கா கும்பலை பிடித்த ஏட்டு கோவை அருகே பரபரப்பு சம்பவம் - dinamalar.com

கடத்தல் காரின் மீது 40 கி.மீ., பயணித்து சினிமா பாணியில் குட்கா கும்பலை பிடித்த ஏட்டு கோவை அருகே பரபரப்பு சம்பவம் dinamalar.com

22 hours ago
78 News18 Tamil

காரில் குட்கா கடத்தல்... 40 கி.மீ காரின் மேல் பகுதியில் தொற்றிக்கொண்டு பயணித்து பிடித்த காவலர்! - News18 Tamil

காரில் குட்கா கடத்தல்... 40 கி.மீ காரின் மேல் பகுதியில் தொற்றிக்கொண்டு பயணித்து பிடித்த காவலர்! News18 Tamil

1 day ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app