ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK - cinema.dinamalar.com
ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK cinema.dinamalar.com
First reported 4 days ago · latest update 1 day ago
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனில் தவெக புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தாராபுரம் பிரசாரம் என்ற பெயரில், தீய சக்தியான திமுகவின் அவதூறு மற்றும் அநாகரிக கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் ஸ்டாலின். எங்கள் வேட்பாளர் சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து மிகவும் அநாகரிகமாக பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளார். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே தான்தான் என்பதை பெருமையுடன் மார்தட்டி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Dinamalar Cinema · அக் 03, 2026
Dinamalar Cinema · அக் 02, 2026
Dinamalar Cinema · அக் 01, 2026
Dinamalar Cinema · செப் 30, 2026
Dinamalar Cinema · செப் 29, 2026
Dinamalar Cinema · செப் 28, 2026
தர்மன் ஷூட்டிங் முடிந்தது… சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
விஜய் சாருடன் சேர்ந்து அரசியல் பயணமா..? | அட்லீ கொடுத்த கலகலப்பான பதில்!
ஜேசன் சஞ்சயுடன் இணைந்து படம் இயக்குவேன்? அட்லீ ஓபன் டாக்!
பாக்கெட் நாவல் படமல்ல அதற்கும் மேலானது - மாளவிகா மோகனன்
நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர் | Rachitha Ram
சென்னைக்கு வரும்போது கோடியோடு வரல… தாடியோடுதான் வந்தேன்! - டி.ஆர்
விஜய் ஆட்சில போதை கலாச்சாரம் ஜேசன் சஞ்சய் ஷாக் பதில்
சிக்மா பார்த்து அம்மா சங்கீதா மகிழ்ச்சி! Jason Sanjay
சிக்மா படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்த சங்கீதா! | Sigma | Jason Sanjay
Sigma ஒரே வரியில் ஜேசன் சஞ்சய் நச் பதில் | Jason Sanjay | Sigma |
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK - cinema.dinamalar.com
ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK cinema.dinamalar.com
2 days agoதாராபுரம்; முதல்வர் Vijay Full Speech | TVK | DMK | ADMK - Dinamani
தாராபுரம்; முதல்வர் Vijay Full Speech | TVK | DMK | ADMK Dinamani
4 days agoSollathigaram | "எதிர்கட்சிகளுக்கு பதற்றம்... தவெகவுக்கு..." | TVK | CM Vijay | DMK | ADMK - News18 Tamil
Sollathigaram | "எதிர்கட்சிகளுக்கு பதற்றம்... தவெகவுக்கு..." | TVK | CM Vijay | DMK | ADMK News18 Tamil
1 day ago