T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 86 3 outlets citing Sports IN

இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், '96' திரைப்படத்தின் மறுவெளியீடு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

First reported 3 days ago · latest update 4 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். பும்ரா, ரவி பிஸ்னோய் விக்கெட் எதுவும் எடுக்காமல் ஆட்டத்தை முடித்தார்கள்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் ஹாசன் நவாஸ் 96 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் வீணானது. இறுதியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

இத்துடன் இந்தியாவுக்கு 81 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! - Dinamani

ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! Dinamani

3 days ago
80 Google News Tamil Sports

ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! - Dinamani

ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! Dinamani

3 days ago
80 Google News Tamil Entertainment

ரீ ரிலீஸ் ஆகிறது 96 : திரிஷா பேசுவாரா? - Dinamalar

ரீ ரிலீஸ் ஆகிறது 96 : திரிஷா பேசுவாரா? Dinamalar

4 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app