பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
பாரிஸ் கஃபே திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை எப்போது, எந்தத் தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
First reported 19 hours ago · latest update 3 hours agoபாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைபடம் பாரிஸ் கஃபே.
ஒரு நேர்மையான மருத்துவர் சமூகப் பிரச்சனைக்காக அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டால் என்ன செய்வார் என்பதை மையப்படுத்தி பாரிஸ் கஃபே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு கே இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அழகழகாய் மனம், தேன் பொழுதுகளே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
இந்த நிலையில், பாரிஸ் கஃபே திரைப்படம் வரும் அக். 9 ஆம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! - Dinamani
பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Dinamani
19 hours agoபாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! - Dinamani
பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Dinamani
5 hours ago“பாரிஸ் கஃபே” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்? - Daily Thanthi
“பாரிஸ் கஃபே” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்? Daily Thanthi
3 hours ago