தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் 'டி56' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
First reported 3 days ago · latest update 3 hours ago
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார். நிகழ்வில் நடிகர்கள் வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையிலும் சில நாள்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படம் அடுத்தாண்டு கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
தனுஷ் - 56 படப்பிடிப்பு தொடக்கம்? - DinaMani
தனுஷ் - 56 படப்பிடிப்பு தொடக்கம்? DinaMani
16 hours agoஅடுத்த வாரம் தொடங்குகிறது தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு - Daily Thanthi
அடுத்த வாரம் தொடங்குகிறது தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு Daily Thanthi
3 days agoதனுஷ் - 56 படப்பிடிப்பு தொடக்கம்? - DinaMani
தனுஷ் - 56 படப்பிடிப்பு தொடக்கம்? DinaMani
3 hours ago