T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing Technology IN

ரத்தசோகையை நிவர்த்தி செய்யும் கேழ்வரகு... - Vikatan

ரத்தசோகையை நிவர்த்தி செய்யும் கேழ்வரகு... Vikatan

First reported 4 days ago · latest update 5 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Vikatan Authority 83

சிலர் இவற்றைச் சாப்பிடாமல் விட்டுவிடக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகம் `போஷன் சங்கவாரி' என்னும் சத்துணவுப் பெண் தன்னார்வலர்களை நியமித்து, காலையிலும் மாலையிலும் கர்ப்பிணிகள் கேழ்வரகு உருண்டைகளை உண்பதைக் கண்காணித்து உறுதி செய்தது.

சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த கிராமப்புறப் பெண்கள் மூலம் கேழ்வரகு, நிலக்கடலை, எள், வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, 20 முதல் 30 கிராம் அளவில் தினமும் சுமார் 10 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுப் பெண்களுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வோர் உருண்டையிலும் சுமார் 139 கலோரி ஆற்றல், 3.2 கிராம் புரதம், 45 மில்லிகிராம் கால்சியம் மற்றும் 0.6 மில்லிகிராம் இரும்புச்சத்து ஆகியவை இருப்பது ஆய்வு முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோரியா மாவட்டத்தில் 20% ஆக இருந்த எடைக் குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதம் (Low Birth Weight), இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு 3% ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

↗ Read the original at Vikatan

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

83 Vikatan ★ most authoritative citation

ரத்தசோகையை நிவர்த்தி செய்யும் கேழ்வரகு... - Vikatan

ரத்தசோகையை நிவர்த்தி செய்யும் கேழ்வரகு... Vikatan

2 days ago
80 Google News Tamil Technology

AI விவகாரம்: நீதிமன்றத்தை நாடிய விஜய் தேவரகொண்டா - Lokal Tamil

AI விவகாரம்: நீதிமன்றத்தை நாடிய விஜய் தேவரகொண்டா Lokal Tamil

4 days ago
80 Google News Tamil Sports

முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா தம்பதி! - DinaMani

முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா தம்பதி! DinaMani

5 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app